விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பீதியில் இருக்கின்றனர். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவியின் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரிக்கத் தயாராகி, அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துவருகின்றனர். இதற்கிடையில், அவரது செல்போன்களில் உள்ள தடயங்கள்...
nirmala devi was caught before executing her next target