கர்நாடக ஆளுநரை கடுமையாக சாடிய பினராயி விஜயன் !

2020-11-06 0

பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு, ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 3-வது முறையாக அவர் முதல்வராக பதவியேற்கிறார். ஏற்கெனவே, 2007-ல் குமாரசாமியுடன் கூட்டணி அமைத்து முதல்வராகப் பதவியேற்றார்.


sadder day of indian democracy says pinarayi vijayan

Videos similaires