’’ ‘ரொம்ப அழகா பண்ணிட்டமா’, ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’, ’ஆத்தாடி என்ன உடம்பீ’, ’ரோசாப்பே சின்ன ரோசாப்பே’னு நான் என்ன சொன்னாலும் ஹிட்டாகுது. அது ஏன்னு எனக்கே தெரியலை. கடவுள் கொடுத்த பரிசுனு தான் சொல்லணும். ஹிட்டாகணும்னு நினைச்சு அதுக்காக ஹார்ட் வொர்க் பண்றது இல்லை. எந்த கெட்டப்பா இருந்தாலும் அந்த கேரக்டர் எப்படி பண்ணும்னு பண்ணுவேன். அதை மக்கள் ரசிக்கிறாங்க...’’ என தன்னடக்கத்தோடு பேச ஆரம்பித்தார் ராமர்.
siricha pochu fame ramar interview