நீட் தேர்வு எழுதுவதற்கு கடும் மன உளைச்சலுடன் எர்ணாகுளம் புறப்பட்டுக்கொண்டிருந்தார் ஆகாஷ் என்ற மாணவன். ஆகாஷிடம் பேசினோம். ''நான் மன்னார்குடியில் இருக்கிறேன். என் அப்பா மின்சாரத்துறையில் பணி புரிந்து வருகிறார். அவரைப் போல் நான் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக என்னை நன்றாகப் படிக்க வைத்தார். நான் டாக்கர் ஆகணும்ப்பா என அப்பாவிடம் அடிக்கடி சொல்வேன்.
i am leaving with sad feel to write exam says neet exam student