பாேக்குவரத்துக் காவலரை வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம்!

2020-11-06 0

கரூர் பாேக்குவரத்து ஏட்டாக இருப்பவர் இளங்காே. இவர் வழக்கம்பாேல் நேற்றிரவு (22.1.2018) கரூர் நகரில் வாகன சாேதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பாேது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்திருக்கிறார் முரளி என்ற வாலிபர். அவரை மடக்கிய இளங்காே அவரிடம், 'லைசென்ஸ், ஆர்.சி புக், இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த வாலிபர், 'என்கிட்ட அதெல்லாம் இல்லை. முடிந்ததைப் பார்த்துக்குங்க' என்று தெனாவெட்டாகப் பதில் சாெல்லி இருக்கிறார்.



traffic police attacked by drunken youth

Videos similaires