திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதியை விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர், இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். வண்டியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் உஷா தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உஷா பலியானார்.
usha is no -a pregnancy medical report released by police