சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் கந்தன். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவரது மகள் கீர்த்தனா. இவர், சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இன்று காலை 7 மணியளவில் கீர்த்தனாவை கல்லூரியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் கந்தன் எல்லையம்மன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது..
father killed in front of his daughter in chennai