40 கோடி ரூபாய் மோசடி செய்த கில்லாடி மாட்டியது எப்படி தெரியுமா ?

2020-11-06 1

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர், வெங்கடரமணன். 57 வயதாகும் இவர், சில ஆண்டுகளுக்கு முன்புவரை அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஸ்கூல் ஒன்றில் பஸ் டிரைவராகப் பணியாற்றினார். இவரது மனைவி, அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். வெங்கடரமணனின் பெற்றோரும் ஆசிரியர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். வெங்கடரமணனுக்கு மூன்று குழந்தைகள்.





school bus driver to owner of helicopter story of vengadaramanan

Videos similaires