சசிகலா தன் கணவர் நடராஜன் இறந்ததையடுத்து அவரின் இறுதிச் சடங்குக்காகப் பெங்களூரு சிறையிலிருந்து 15 நாள்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். அவர் தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள அவருக்குச் சொந்தமான இல்லத்தில் தங்கியிருக்கிறார். நேற்று கணவர் நடராசன் உடல் அருகேயே நின்றுகொண்டிருந்ததால் சோர்வாக இருந்தவர், காரியங்கள் முடிந்ததும் ஓய்வெடுப்பதற்காக அறைக்குச் சென்றுவிட்டாராம். இன்று காலை 6 மணிக்கு மேல் வீட்டின் வெளிப்புறத்துக்கு வந்து கொஞ்சம் நேரம் ரிலாக்ஸாக நடந்தாராம்.
what is happening in sasikalas home