UBER CAB புக்செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

2020-11-06 0

டெல்லியைச் சேர்ந்தவர் ரோகிணி (29). இவர், பிரபல எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அன்று, ஹரியானாவில் உள்ள குண்டலி எனும் இடத்திலிருந்து தனது குடியிருப்பு பகுதிக்குச் செல்ல உபர் கேப் ஒன்றைப் புக் செய்துள்ளார். புக் செய்த சில நிமிடத்தில் கேப் வரவே, இயல்பாக அவர் ஏறிப் பயணம் செய்துள்ளார்.





uber driver sexually harassed a woman who booked cab.

Videos similaires