சுரேஷின் திறமையை மெச்சி, கேரள அரசு என்ன செய்தது தெரியுமா? | Vava Suresh

2020-11-06 1

பாம்புகள் என்றாலே நம்மை அறியாமலே அருவருப்பும் பயமும் வந்துவிடும். பாம்பை பார்த்ததும் அடித்துக் கொல்லவே ஓடுவோம். ஆனால், பல்லுயிர் சமன்பாட்டுக்குப் பாம்புகள் மிக அவசியம். மக்களிடையே பாம்புகள் பற்றிய விழிப்பு உணர்வு ஓரளவுக்கு உருவாகியுள்ளதால், வீடுகளில் பாம்புகள் தென்பட்டால் இப்போதெல்லாம், வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கிறார்கள்.





a wildlife conservationist who escaped even after bitten by snakes 300 times

Videos similaires