தினகரனுக்குத் தடை போட்ட சசிகலா!

2020-11-06 0

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோக்களில் ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டார் வெற்றிவேல். இந்த வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டு தொலைக்காட்சியைப் பார்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 'ஆர்.கே.நகருக்குத் தேர்தல் நடக்கும் சூழலில், வெற்றியைக் குறிவைத்து இந்த வீடியோவை வெளியிட்டுவிட்டார் தினகரன்.






sasikala refused to meet dinakaran even if he wins at rk nagar

Videos similaires