சமூக வலைதளங்களில் வைரலாகும் குழந்தையின் புகைப்படம்!

2020-11-06 1

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் மிகக் கடுமையான வெப்பம் நிலவுகிறது. மிகச் சாதாரணமாக, பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டுவிடுகிறது வெயில். வறட்சியும் பஞ்சமும் மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளன.







a struggle for a drop of water photograph goes viral

Videos similaires