பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்ய ரோபோக்களைக் களமிறக்க உள்ள கேரள அரசு!

2020-11-06 0

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்ற பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். கழிவுநீர் பொங்கி வழியும் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அவலமும் நீடித்து வருகிறது. செப்டிக் டாங்க் மற்றும் பாதாளச் சாக்கடைகளுக்குள் இறங்கி அடைப்புகளை நீக்கும் பணி மிகவும் அபாயகரமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் கேரள அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது.





manhole cleaning robot replaces humans in kerala

Videos similaires