இந்தியாவின் தூய்மையான நகரங்களில் முக்கியமான இடம் திருச்சிக்கு இருக்கிறது! - Neeya Naana Gopinath

2020-11-06 3

வெறும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் இளைஞர்களை நல்வழிப்படுத்துதல், மாணவர்களிடம் நல்ல கருத்துகளை எடுத்துரைத்தல், சமூகத்தின் மீது அக்கறை... எனத் தன் பங்கை சரியாகச் செய்துவருகிறார், கோபிநாத். இந்தப் பண்புகளே அவரை 'தூய்மை இந்தியா' திட்டத்தின் திருச்சி நகரத் தூதுவராக பொறுப்பேற்க வைத்துள்ளது.








neeya naana gopinath has different ideas for politics