மாணவ, மாணவிகள் கையில் மனு ஏந்தி கோரிக்கை!

2020-11-06 2

தேனி மாவட்டம், கொம்பைத்தொழு அருகில் உள்ள ஒரு மலைக்கிராமம், மஞ்சனூத்து. 2006-ம் ஆண்டு இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' தொடங்கப்பட்டது. இதில், தற்போது 25 மாணவ, மாணவிகள் பயின்றுவருகிறார்கள். இங்கே ஈராசிரியர்கள் பணியாற்றிவந்த நிலையில், ஓர் இடைநிலை ஆசிரியை, கடந்த மாதம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றுப்பணியில் சென்றுவிட்டார்.




we want teacher says manjanoothu village childrens

Videos similaires