நடிகை அமலா பால் மீது மோசடி புகார்!- நடந்தது என்ன ?

2020-11-06 3

அமலா பால், கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் சொகுசு கார் பதிவு செய்ததில் போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக கேரள குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கில், அமலாபால் நேற்று விசாரணைக்கு ஆஜர் ஆனார். கொச்சி எஸ்.பி சந்தோஷ்குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் அமலா பாலை விசாரித்தனர் விசாரணைக்குப் பின் வீடு திரும்பினார்.




amala paul appeared before crime branch officials in kerala.

Videos similaires