தமிழர்களை கொண்டாடும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யார் தெரியுமா ? | Justin Trudeau

2020-11-06 1

கனடா... உலகின் வளமையான செழிப்பான நாடுகளுள் ஒன்று. உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான கனடாவின் மக்கள் தொகை நான்கு கோடி. ஒட்டோவா இதன் தலைநகரம். வான் கூவர், டொரோன்டோ, மான்ட்ரீயல் போன்ற நகரங்களும் புகழ்பெற்றவை. கனடா என்றதும் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வரும்... அது நயாகரா அருவி. கனடா நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலகம் முழுக்கச் சென்று தொழில்முனைவோர்களாகும் சீக்கியர்கள் லட்சக்கணக்கில் இங்கு வசிக்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இந்நாடு அடைக்கலம் கொடுத்துள்ளது. ஆதரவற்றவர்களுக்குத் தாராளமாக இடம் கொடுக்கும் கருணைமிக்க நாடு.






boxer to prime minister interesting facts about justine trudeau

Videos similaires