ஒரு சின்ன கிராமத்தில், இப்படி ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பது நம்மை பிரமிக்கவைத்தது. அதைவிடப் பெரிய காரியம், இதை சாதித்தது, படிப்பறிவு இல்லாத கிராமத்துப் பெண்களைக்கொண்ட ஒரு மகளிர் சுயஉதவிக்குழு என்பதை அறிந்தபோது, மலைப்புத் தட்டியது. 'செவ்வந்தி மகளிர் சுயஉதவிக் குழு'தான் அது. பருவ காலங்களில் விவசாயத்தையும், மற்ற காலங்களில் கூடைமுடைவதையும் நம்பியிருக்கும் பூமி.
story behind an amazing village in tamilnadu