எனக்கு மன உளைச்சலை கொடுத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

2020-11-06 0

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், 2012 முதல் 2015 வரை பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அவர் பதிவாளராக இருந்தபோது, முத்துச்செழியனும் சுவாமிநாதனும் துணைவேந்தர்களாக இருந்தார்கள். அப்போது, தகுதி இல்லாதவர்களை பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கும், பல்கலைக்கழக ஊழியர்கள் பணிக்கும், ஒரே சாதியைச் சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நியமித்தார்கள்.





a letter written before suicide by angamuthu

Videos similaires