கடற்கரையில் பிணமாக கிடந்த இளம்பெண்!

2020-11-06 0

காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையான கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள மீனவ கிராமம் ஆலமரக்கோட்டை. இந்தப் பகுதியின் கடற்கரை மணலில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்ததைப் பார்த்த மக்கள், சூணாம்பேடு போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.





chennai women brutally killed.

Videos similaires