பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் தன் அரசியல் நுழைவு அறிவிப்பை வெளியிடும் வகையில் மாவட்ட வாரியாக ரசிகர்களை இன்று முதல் சந்திக்கிறார் ரஜினிகாந்த்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு இன்று காலை தொடங்கியது.
rajinikanth about his political entry