‘அழகு’ சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பிச்சு மூணு வாரங்கள்தாம் ஆகியிருக்கு. இப்போதைக்குக் கதையில என்னோட போர்ஷன், அப்பப்போ வந்துபோற மாதிரிதான் இருக்கும். 'சூப்பர்!'னு சொல்லிக்கிற அளவுக்கு என்னோட பங்களிப்பு இன்னும் ஸ்டார்ட் ஆகலை. இந்த சீரியல்ல என்னோட கதாபாத்திரம் முக்கியமான தருணத்துல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வெயிட் பண்ணுங்க ரசிகர்களே...”
i had thought to quit acting azhagu sruthi raj