சசிகலாவுக்கும் தினகரனுக்கும் நடந்த உரையாடல் விவரம், ஜெயானந்த் மூலம் அவருடைய தந்தை திவாகரனுக்கு லைவ் ரிப்போர்ட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் திவாகரன், சில ஆலோசனைகளை ஜெயானந்துக்குக் கொடுத்துள்ளார்.
last word sasikala told dinakaran before going to jail