யார் இந்த ஜிக்னேஷ் மேவானி ? | Jignesh Mevani

2020-11-06 1

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம் தனித் தொகுதியில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 90,375 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இங்கு போட்டியிடப் போவதாக ஜிக்னேஷ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, போட்டியிடாமல் விலகிக்கொள்வதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்தன.






jignesh mewani wins in vadgam gujarat election 2017