கலசப்பாக்கம் அ.தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், நேற்று இரவு போளூர் நகரச் செயலாளர் பாண்டுரங்கன் மகன் திருமண வரவேற்புக்காகப் போளூரில் உள்ள ராஜபிரியா திருமண மண்டபத்துக்குச் சென்றபோது மண்டப வாசலிலேயே வாலிபர் வசந்தமணி என்பவர் எம்.எல்.ஏ-வை முகத்தில் குத்துவிட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
attack on admk mla