ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்களில் என்ன இருக்கிறது?

2020-11-06 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தி வருகிறது முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம். `அப்போலோ மருத்துவமனையில் 13 வீடியோக்களை சசிகலா எடுத்தார். அவற்றில் சில வீடியோக்கள் மட்டுமே ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தின் எதிர்காலத்துக்காக சில வீடியோக்களை பத்திரப்படுத்தியுள்ளனர்' என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.




whats in the jayalalithaa treatment videos

Videos similaires