கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது!

2020-11-06 0

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது.







heavy rain to hit chennai tilL 11 in the morning

Videos similaires