கேரள மாநிலம் திரிசூர் அருகே, ஆண் யானை ஒன்றைக் குளிக்க அழைத்துச்செல்ல பாகன்கள் முற்படும்போது முரண்டுபிடிக்கிறது அந்த யானை. அதை ஏற்றுக்கொள்ள முடியாத பாகன்கள் இரும்புக்கம்பியால் யானையை கடுமையாக தாக்குகிறார்கள். காலில் படுகாயமடையும் யானை நடக்க முடியாமல் ஒரு கட்டத்தில் தரையில் சாய்கிறது.
why elephants are feared for their mahouts