கண்ணூரிலிருந்து திருவனந்தபுரம் வரை 6 மணி நேரத்தில் 508 கி.மீ கடந்த ஆம்புலன்ஸ்!

2020-11-06 1

கேரள மாநிலம் கண்ணூர் மருத்துவக் கல்லூரியில், ஃபாத்திமா லைபா என்ற குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு, இருதயத்தில் அறுவைசிகிச்சை செய்யவேண்டிய நிலை. அடுத்த நாள், திருவனந்தபுரத்தில் இருக்கும் சித்திரைத் திருநாள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.




an ambulance driver crossed 508 kilometres in nearly 7 hours to save a 31 day old baby

Videos similaires