கொடிகட்டிப் பறக்கும் ஈசல் வியாபாரம்! ஈசலில் மறைந்திருக்கும் அற்புதம் என்ன? | Winged Termite

2020-11-06 5

ஒரு கிலோ ஈசலின் விலை 200 ரூபாய்! ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது ஈசல் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. கிலோ 200 ரூபாய்க்கு வாங்குற அளவுக்கு ஈசலில் அப்படி என்னதான் இருக்கிறது என்கிற கேள்வி அனைவருக்கும் எழும்.












health benefits of winged termites