இப்படியொரு அரசை எங்குமே பார்த்ததில்லை! - கொந்தளிக்கும் சீமான்

2020-11-06 1

ஒகி புயலின் பாதிப்பால் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரக் கோரி, கன்னியாகுமரி மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். கடலில் மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். புயலின் கோரத்தால் தொலைந்துபோன மீனவர்களின் படகுகள், குஜராத், கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரை ஒதுங்கியிருக்கிறது. இறந்து போன மீனவர்களின் உடல்களும் கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரை ஓரங்களில் ஒதுங்குகிறது.






seeman bashed edappadi palanisamy over kumari fishermen issue

Videos similaires