ஜெமீலா கூறியிருப்பதாவது, “நான் கடந்த 2 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணிச் செயலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராகக் கட்சிப் பணி செய்து வந்தேன்bjp tn secretary quits from her position