நான் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி ஜெயலலிதா-சோபன்பாபு தம்பதியருக்கு மகளாகப் பிறந்தேன். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதற்காக ஜெயலலிதா தன் சகோதரியான சைலஜாவிடம் கொடுத்து வளர்த்தார்’’ என்று பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அம்ருதா
is dna test possible one year after jayalalithaas death