KAMAL சொன்னது போல் 50 நாள்களுக்கு பிறகு மேலும் சில பிரபலங்கள் வீட்டிற்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 15 போட்டியாளர்கள் கலந்துகொண்ட BIGG BOSS TAMIL நிகழ்ச்சியில், தற்போது ஏழு நபர்கள் மட்டுமே அந்த வீட்டில் இருக்கின்றனர்.
actor harish kalyan who jumped into biggboss house