பைக்கில் வந்தவர் ’சீட் பெல்ட்' அணியவில்லை - போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!
2020-11-06 0
கடந்த 21ம் தேதி தன் 'பேஷன் புரோ' பைக்கில் தஞ்சாவூர் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார், பாண்டியராஜனை நிறுத்தி ஆவணங்களைப் பரிசோதித்தனர்.