பிரதமர் நரேந்திர மோடி, ‘தினத்தந்தி’ பவளவிழாவில் கலந்துகொள்ள தனி விமானத்தில் இன்று காலை சென்னை வந்தார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள்குறித்து டெல்லியில் நேற்று பிரதமர் மோடியுடன் உயர் அதிகாரிகள் பேசிக்கொண்டு இருந்தனர்.
a sudden moderation in the chennai visit of pm modi