கமல்ஹாசனை சுட்டுக் கொல்லவேண்டும்! -இந்து மகா சபா சர்ச்சைக் கருத்து

2020-11-06 0

நடிகர் கமல்ஹாசன், கடந்த வாரம் வெளியான ஆனந்த விகடன் இதழில் இந்துத் தீவிரவாதம் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையைக்கிளம்பியது. மேலும், இந்து அமைப்புகள் கமல்ஹாசனுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர்.






kamal hassan does not have the rights to live in india says hindu maha sabha

Videos similaires