காபி - ஏன்? எவ்வளவு? - கமகம தகவல்கள்! | COFFEE

2020-11-06 0

காடுகளில் காய்த்துச் செழித்திருந்த காபி செடிகளை மேய்ந்த ஆடுகள் வழக்கத்தைவிட உற்சாகமாக இருந்ததைக் கண்ட தொழிலாளிகள் தாங்களும் அவற்றைச் சாப்பிட ஆரம்பித்தனர். அவர்கள் வழியாகத்தான் காபி வெளியுலகுக்கு வந்தது. இன்று உலக அளவில் பெட்ரோலுக்கு அடுத்தபடியாக அதிக பரிவர்த்தனை நடப்பது காபியில்தான்.






the pros and cons of drinking coffee

Videos similaires