'LADY SEHWAG' ஸ்மிருதி மந்தனா குடும்ப பின்னணி தெரியுமா? | SMRITI MANDHANA

2020-11-06 1

பொதுவாக, பெண்கள் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை அடிக்கடி காண முடியாது. இந்திய அணியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீராங்கனைகளே அதிகம். இந்நிலையில் SEHWAG பாணியில் ஆரம்பத்திலிருந்தே பெளண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசிவருகிறார் SMRITI MANDHANA


Mandhana is often compared to Sehwag due to her fearless cricket