மகளிர் கிரிக்கெட் உலகில், 'லேடி' சச்சின் என்று அழைக்கப்படும் மிதாலி ராஜ் இந்திய அணியின் கேப்டன். இதுவரை 183 ஆட்டங்களில் ஆடி 6,028 ரன்களைக் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர்.
Tamilnadu is mithalis native place