BIGG BOSS போட்டியாளர்களுக்குள் நிகழ போகும் உளவியல் மாற்றம் என்ன? | BIGG BOSS TAMIL

2020-11-06 0

BIG BROTHER நிகழ்ச்சியின் இறுதியில், வெற்றியாளர் 'BART' என்பவர்தான் தீவிர மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பதையும் CHANNEL 4 நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவருக்குத் தாக்கியிருக்கும் மனஅழுத்தம் சற்று வித்தியாசமானது.

psychological changes that will happen in bigg boss