முடிவுக்கு வந்தது USAIN BOLT சகாப்தம் ! #MISSYOUUSAINBOLT

2020-11-06 0

வெறும் ஒருவேளை மதிய உணவுக்காகத் தொடங்கிய ஓட்டம் உசேனுடையது. உசேன் போல்ட் பரம ஏழையெல்லாம் இல்லை. மளிகைக்கடை வைத்திருந்த பெற்றோருக்குப் பிறந்த மிடில்கிளாஸ் பையன்தான். பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டில் தீராத ஆர்வம்கொண்ட குறும்புப்பையன். கிரிக்கெட்டும் ஃபுட்பாலும்தான் இஷ்டம்.



justin gatlin beats usain bolt in athlete race

Videos similaires