BIG BOSS ஜூலியின் பெற்றோரை உங்கள் மீம்ஸ், ட்ரோல் என்ன செய்யும் என நினைக்கிறீர்கள்?!

2020-11-06 0

#BiggBossTamil ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தனது துள்ளலான கோஷங்களால் பிரபலமான ஜூலி பற்றிய பேச்சுதான் கடந்த சில நாட்களாக நெட்டிசன்களுக்குத் தீனி. 'வீரத் தமிழச்சி' என்று நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு கண்டனங்கள், சக போட்டியாளர் ஸ்ரீயுடனான காட்சிகளுக்கு ஆபாச ட்ரால்கள், நிகழ்ச்சியில் அவரின் அணுகுமுறைக்கு 'ஃபீலிங் இரிட்டேட்' ஸ்டேட்டஸ்கள் என்று ஜூலியைப் பற்றியே பேசிக்கிடக்கிறார்கள் மக்கள்.

Videos similaires