தாயைக் கோயிலில் விட்டுச் சென்ற மகன்கள்... திருப்போரூரில் நடந்த துயரம்!
2020-11-06 0
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்ற கோயில் வளாகத்தினுள் இரவு தங்குவது வழக்கம். அவ்வாறு நேற்றிரவு தங்கிய பக்தர்களுக்கு, கடவுள் நினைப்பைவிடவும் குப்பம்மாள் பற்றிய கவலை அதிகம் ஆட்கொண்டது.