'இரட்டை இலை' சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட டி.டி.வி.தினகரன், ஜாமீனில் வெளியான பிறகு, தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.