இந்தியா-பாக் கிரிக்கெட் மேட்சில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் மல்லையா!

2020-11-06 0

சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணி மோதி வருகின்றன. மழைக் குறுக்கிட்ட காரணத்தால், இந்தப் போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் கோலி, யுவராஜ் ஆகியோரின் அதிரடியால் 319 ரன்கள் எடுத்தது. ரோஹித், தவான், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பாக பேட் செய்ததால் இந்திய அணி பேட்டிங்கில் கெத்து காட்டியது.

Videos similaires