ஏன் இன்னும் சென்னை சில்க்ஸ் தீயை அணைக்க முடியவில்லை தெரியுமா?
2020-11-06
1
'CHENNAI SILKS தீயை அணைக்க முடியாததற்கு முக்கியக் காரணமே, 'புகை'தான்' என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டடத்தில் அவசர கால வழிகளும் போதியளவில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.