விஜய் டிவி தொகுப்பாளர் பாலாஜி மீது அவர் மனைவி நித்யா சில நாள்களுக்கு முன்பு மாதவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார்.