''அவர் அழுகை நடிப்பில்ல... இப்பதான் உண்மை புரியுது'' - நெகிழும் நடிகர் வையாபுரியின் மனைவி!
2020-11-06 2
#BiggBossTamil - "பிளஸ் டூ வரை படிச்ச நான், தாராபுரத்திலுள்ள ஒரு நிறுவனத்துல வேலை செஞ்சுட்டிருந்தேன். சினிமா பத்தி எந்தப் புரிதலும் இல்லை. அவர் நடிச்ச 'என்னவளே' படத்தின் இயக்குநர், எங்க தூரத்துச் சொந்தம்.